சிறீலங்கா பொலிசாருக்கான பயிற்சியை நிரந்தரமாக நிறுத்தியது ஸ்கொட்லாந்து!

இன்றைய ஸ்கொட்லாந்து பொலிஸாரின் உயர்மட்ட கலந்துரையாடலில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு சிறீலங்கா காவல்துறையினரின் விசேடபடையணிக்கு (Special Task Force (STF)), ஸ்கொட்லாந்து காவல்துறை, 2007 முதல் பயிற்சியளித்து வருகின்றார்கள். அவர்களால் பயிற்றப்பட்ட படையணியே இறுதிப்போரின் போது, பிரித்தானிய தனியார் இராணுவமான கீனி மீனியின் ஒத்துழைப்புடன் மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்திருந்தார்கள் எனப் பிரித்தானிய ஊடகவியலாளர் ஃபில் மில்லர் Keenie Meenie: Britain’s Private Army என்ற விவரணப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். சித்திரவதையில் இருந்து விடுதலை (Freedom … Continue reading சிறீலங்கா பொலிசாருக்கான பயிற்சியை நிரந்தரமாக நிறுத்தியது ஸ்கொட்லாந்து!